தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றியம் ஆச்சாம் பட்டி, தக்காந்தெரு ஆகிய இடங்களில் புதிய கிளை துவக்கம் மற்றும் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.